Premium Plan Details
🍁 பிரவீணா தங்கராஜின் Premium கதைகளை வாசிக்க தேவையான விவரங்கள்.🍁
இது வாசகர்களுக்கான தெளிவான விளக்கத்திற்காக...
நீங்கள் விளம்பர இடையூறின்றி, இத்தளத்தில் கதைகளை வாசிக்கலாம்.
எனது கதைகளை நம் Premium தளத்தில் Premium Novel பிரிவில் வைத்துள்ளேன்.
நம் தளத்தில் உங்கள் வசதிக்கு ஏற்ப நிறைய Membership Plan உள்ளது.
அவை
💚Basic Plan Single Story 💚
1. நின் சிநேகம் என் பிரேமம்
💖Basic Plan A1💖 Time limit : 5 Days (2 கதைகள் 50 ரூபாய்.)
1. துஷ்யந்தா ஏ துஷ்யந்தா
2. வல்லவா எனை வெல்லவா
💖Basic Plan A2💖Time limit : 5 Days (2 கதைகள் 50 ரூபாய்.)
1. நீயன்றி வாழ்வேது
2. ஏரெடுத்து பாரடா முகிலனே
💖Basic Plan A3💖Time limit : 5 Days (2 கதைகள் 50 ரூபாய்.)
1. நில் கவனி காதல் செய்
2. லாவா மன்னவா
💜Basic Plan B1💜 Time limit : 7Days (3 கதை 60 ரூபாய்.)
1. ராஜாளியின் ராட்சசி
2. ஹலோ மிஸ்டர் எதிர்கட்சி
3. அன்புடன் வாழ்தலினிது
💜Basic Plan B2💜 Time limit : 7Days (3 கதை 60 ரூபாய்.)
1. மட்கும் வாழ்வில் மட்காத காதல்
2. கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே
3. ஐயங்காரு வீட்டு அழகே
💜Basic Plan B3💜 Time limit : 7Days (3 கதை 60 ரூபாய்.)
1. அபியும் நானும்
2. மேகராகமே மேளதாளமே
3. வினோத கணக்கு
💖Basic Plan C1💖Time limit : 7Days (3 கதை 60 ரூபாய்.)
1. நான் கொஞ்சம் அரக்கி
2. நீ என் முதல் காதல்
3. நேசமெனும் பகடை வீசவா
💖Basic Plan C2💖Time limit : 7Days (3 கதை 60 ரூபாய்.)
1. ஹைக்கூ காதலனே
2. ஜீவித்தேன் உந்தன் கவிதையில்
3. கால் கிலோ காதல் என்ன விலை
💖Basic Plan C3💖Time limit : 7Days (3 கதை 60 ரூபாய்.)
1. ஸ்மிருதி
2. மனதில் விழுந்த விதையே
3. நீயென் காதலாயிரு
💜Basic Plan D1💜 Time limit : 3Days (2கதைகள் 40 ரூபாய்)
1. பூட்டி வைத்த காதலிது
2. ரசவாதி வித்தகன்
💜Basic Plan D2💜Time limit : 3Days (2கதைகள் 40 ரூபாய்)
1. முத்தமிட்டு சுவடுபதி ஆலியே
2. இமயனே இதயனே
💜Basic Plan D3💜(க்ரைம் கதை) Time limit : 10 Days (6 கதைகள் 60 ரூபாய்)
1. ஆலகால விஷம்
2. அவளைத்தேடி
3. மீண்டும் வருவேன்
4. தேநீர் மிடறும் இடைவெளியில்...
5. வெண்மேகமாய் கலைந்ததே
6. செந்நீரில் உறையும் மதங்கி
💖Basic Plan E1💖 Time limit : 7Days (5 கதைகள் 60 ரூபாய்)
1. எந்தன் உயிரமுதே
2. மௌனமே வேதமா
3. தென்றல் நீ தானே
4. மனமெனும் ஊஞ்சல்
5. விலகும் நானே விரும்புகிறேன்
💖Basic Plan E2💖 Time limit : 7days (6 கதைகள் 60 ரூபாய்)
1. நன்விழி
2. உள்ளத்தில் ஒருத்தி
3. உயிர் உருவியது யாரோ
4. செந்நீரில் உறையும் மதங்கி
5. நதி தேடும் போவம்
6. இதயத்திருடா
💖Basic Plan E3💖 Time limit : 7Days (10 கதைகள் 50 ரூபாய்)
1. பிரம்மனின் கிறுக்கல்கள்
2. காதல் பிசாசே
3. நின் பார்வை தவமல்லவா!
4. நயனமே நான் தானடி
5. பனிக்கூழ் பார்வையன்றோ
6. இணையவலை கட்செவி அஞ்சல்
7. ஒரு நம்பரின் தவறிய அழைப்பில்...
8. தழலில் ஒளிரும் மின்மினி
9. நுண்ணோவியமானவளே
10. தேனூறும் மலரிதழே
💜Intermediate Plan A💜 Time limit : 15Days (10 கதைகள் 150 ரூபாய்
1. என் காதல் இயமானி
2. நெஞ்சை கொய்த வதுகை
3. பூவே செம்பூவே
4. தித்திக்கும் நினைவுகள்
5. முதலாம் சந்திப்பில்
6. கண்ணிலே மதுச்சாரலே
7. மேளம் கொட்ட தாலி கட்ட
8. கரை தந்த கடலே
9. மையலிட்ட சிற்பமே
10. பஞ்ச தந்திரம்
💜Intermediate Plan B💜 Time limit :15Days (5 கதைகள் 150 ரூபாய்)
1. உன்னோடு தான் என்பயணம்
2. ஓ மை பட்டர்பிளை
3. என் காதல் கல்வெட்டில்
4. நேசமெனும் பகடை வீசவா
5. என் நேச அதிபதியே
💜Intermediate Plan C💜Time limit :15Days (7 கதைகள் 100 ரூபாய்)
1. காலமும் கடந்து போவோம் வா
2. காலமறிதல்
3. அயலா அயலா
4. சிரமமில்லாமல் சில கொலைகள்
5. மர்ம நாவல் நீயடா.
6. அலப்பறை கல்யாணம்
7. விழியும்வாளும்
💖Advance Plan A 💖 Time limit : 30Days (10 கதைகள் 200 ரூபாய்.)
1. பூ பூக்கும் ஓசை
2 .என்னிரு உள்ளங்கை தாங்கும்
3. காதல் மந்திரம் சொல்வாயோ
4. 90's பையன் 2k பொண்ணு
5.மனதோடு மாய மின்சாரம்
6.தீவிகை அவள் வரையனல் அவன்
7.உன்னில் தொலைந்தேன்
8.ஸ்டாபெர்ரி பெண்ணே
9.மடவரல் மனவோலை
10.உயிரில் உறைந்தவள் நீயடி
💖Advance Plan B💖Time limit : 30 Days (10 கதைகள் 200 ரூபாய்)
1. முதல் முதலாய் ஒரு மெல்லியா
2.விழிகளில் ஒரு வானவில்
3.புன்னகை பூக்கட்டுமே
4.கனவில் வந்தவளே
5.வன்மையாய் வந்து சேர்ந்ததென்ன
6.முதலாம் சந்திப்பில்...
7.காதலாழி
8.தாரமே தாரமே வா
9.நிலவோடு கதை பேசும்
10.மையல் விழியால் கொல்லாதே
💚💚💚
(குறிப்பு: ஒரு plan வாங்கிய பின் அன்றைய நாளில் விரைவாக கதை படித்து முடித்தால் கூட, கால அளவு முடிவடையும் முன், மீண்டும் ஒரு plan வங்காதீர்கள். அந்த குறிப்பிட்ட காலம் முடிவடைந்தப் பின்னரே முயலுங்கள்.)
Membership plan மூலமாக பணம் செலுத்தி கதை வாங்கும் முறை:
மேற்குரிய Membership Plan-இல் நீங்கள் உங்கள் விருப்பம் சௌகரியம் பார்த்து Add to Cart Click செய்தால், உங்கள் mobile-இல் Checkout பகுதியில், Proceed to Checkout காட்டும்.
அதில் Billing Address பகுதி கேட்கும்.
உங்கள் பெயர்
மெயில் ஐடி
அட்ரஸ்
இதர பகுதியை பூர்த்தி செய்யவும்.
பணம் கட்டும் முறை மிகவும் எளிதானது. உங்கள் போனில் போன் எண்ணை வழங்கிவிட்டு,
UPI - Google Pay
Phone Pay
PayTM
Nebanking Etc., போன்றவற்றின் மூலமாக பணத்தை வழங்கி Continue செய்யவும்.
சில நிமிடத்தில் Confirming Payment என்று காட்டும். அடுத்து Payment Successful ஆனதும் சில நொடியில் உங்களை தளத்தில் அனுமதிக்கும் விதமாக confirm link அனுப்பப்படும். மேலும், password setup link மெயிலுக்கு அனுப்பபடும். mail-இல் inbox அல்லது spam அல்லது purchase போன்ற ஏதோவொன்றில் உங்களுக்கு password setup link இருக்கும். உங்கள் Membership பொறுத்து கதைகள் வாசிக்கலாம்.
குறிப்பு: confirm link நான் தான் கொடுக்கணும். நீங்க இரவில் login செய்தாலும் காலையில் தான் கவனிக்க முடியும். உங்களுக்கு confirm link வந்தபின் தான் membership நேரம் கணக்கில் ஏற்கப்படும். உங்கள் பணம் என்றும் விரயம் ஆகாது.
நீங்கள் வாங்கும் மெம்பர்ஷிப் பிளான், அமெரிக்க நேரப்படி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். நம் தளத்தில் உங்களுக்கான மெம்பர்ஷிப் பிளானுக்குரிய நேர அளவில், உங்கள் மெம்பர்ஷிப் கதைகளை வாசித்து முடிக்கவும்.
கதைகள் எங்கே உள்ளது?
நீங்கள் பணம் தந்து வாசிக்கப்படும் கதைகள் Reading Spot என்ற பகுதியில் இருக்கும். எந்த கதை வாசிக்க நினைத்தீர்களோ, அந்த கதையை மட்டும் க்ளிக் செய்து வாசிக்கவும். வேறொன்றை Open செய்தால் திறக்காது.
இது நீங்கள் எந்த membership plan தேர்ந்தெடுக்கின்றீரோ, அதற்கான கதை தான் படிக்க அன்லாக் ஆகும். கதைகள் அத்தியாயம் வாரியாக பிரிக்கப்பட்டு அழகாக பதிவிடப்பட்டுள்ளது. நீங்கள் தொடர்ச்சியாக வாசிக்கலாம்.
Rating Review
நீங்கள் வாசித்த கதை எவ்வாறு உள்ளதென்று கூறுவதற்காக Rating மற்றும் Review என்று பகுதியில் நிறை குறைகளை கூறலாம்.
கதை பற்றிய கருத்தை தெரிவிக்கலாம். இது வளரும் எழுத்தாளரான எனக்கு உற்சாகம் தரும். என் எழுத்தை மேம்படுத்திக்கொள்ள உதவும்.
குறிப்பு: குறிப்பிட்ட நேரம் முடிவடைந்திடும் முன் நீங்கள் கதை படித்து மகிழவும்.
ஏதேனும் இதையும் மீறி சந்தேகம் இருந்தால் contact us பகுதியில் உள்ள எண்ணிற்கு தயங்காமல் என்னை தொடர்புக் கொள்ளவும்.
💟💟💟💟💟💟💟💟💟💟💟💟
Buy Book Format லிங்க்கில் சில புத்தகம் உள்ளது. அது தங்களுக்கு அச்சு புத்தகமாக வாங்கலாம். இது தமிழ்நாடு மாநிலத்தில் மட்டுமே courier அனுப்பபடும். வெளிநாட்டு மக்கள் அச்சு புத்தகம் வாங்குவதை தவிர்க்கவும். பிறகு என்னை குறை சொல்ல கூடாது. premium நாவல் வாங்கி வாசிக்கலாம். அதையும் இதையும் குழப்பிக் கொள்ளாதீர்கள்.
நன்றி,
பிரவீணா தங்கராஜ்.
Comments
Post a Comment