நானும் எந்தன் புதினமும்
கவிதை புதினம் இதிலே என் பயணம்.
Copyright © 2015 - 2023by Praveena Thangaraj All rights reserved.
இதுவரை எழுதிய(எழுதும்) நாவல்கள் :
1.)முதல் முதலாய் ஒரு மெல்லிய புத்தகமாக வெளியான நாவல்
2.)புன்னகை பூக்கட்டுமே புத்தகமாக வெளியான நாவல்
3.)கனவில் வந்தவளே
4.)விழிகளில் ஒரு வானவில்
5.)உன்னோடு தான் என் பயணம்
6.)உன்னில் தொலைந்தேன்
7.)இதயத்தினுள் எங்கோ
8.)தித்திக்கும் நினைவுகள்
9.)காலமும் கடந்து போவோம் வா
10.)ஸ்டாபெர்ரி பெண்ணே புத்தகமாக வெளியான நாவல்
11.)வன்மையாய் வந்து சேர்ந்ததென்ன
12.)உன் விழியும் என் வாளும் சந்தித்தால்
13.)காதலாழி
14.)கள்வனின் காதலி நானே
15.)தாரமே தாரமே வா
16.)அபியும் நானும்
17.)நிலவோடு கதை பேசும் தென்றல்
18.)ஒரு ந(ம்)பரின் தவறிய அழைப்பில்
19.)நுண்ணோவியமானவளே
20.)மையல் விழியால் கொல்லாதே
21.)முள்ளும் உண்டு மலரிடம்
22.)பனிக்கூழ் பா(ர்)வையன்றோ
23.)காதல் மந்திரம் சொல்வாயோ புத்தகமாக வெளியான நாவல்
24.)மடவரல் மனவோலை புத்தகமாக வெளியான நாவல்
25.)என்னிரு உள்ளங்கை தாங்கும் புத்தகமாக வெளியான நாவல்
26.)தீவிகை அவள் வரையனல் அவன்
27.)சிரமமில்லாமல் சில கொலைகள்
28.)ஓ மை பட்டர்பிளை
29.)முத்தமிட்டு சுவடுபதி ஆலியே
30.)பூட்டி வைத்த காதலிது புத்தகமாக வெளியான நாவல்
31.)உள்ளத்தில் ஒருத்தி(தீ)
32.)காலமறிதல்33.)இமயனே இதயனே
34.)துஷ்யந்தா... ஏ.. துஷ்யந்தா... 35.)நதி தேடும் பெளவம்
36.)நன்விழி
37.)இணையவலை கட்செவி அஞ்சல் பிரதிலிபி தளம் நடத்திய மகாநதி என்ற போட்டியில் குறிபிடத்தகுந்த படைப்பில் இடம் பெற்றவை
38.)தழலில் ஒளிரும் மின்மினி
39.)மனதோடு மாய மின்சாரம் புத்தகமாக வெளியான நாவல்
40.)ஹைக்கூ காதலனே
41.) மீண்டு(ம்) வருவேன்
42.)செந்நீரில் உறையும் மதங்கி 'பிரதிலிபி' தளம் நடத்திய 'சங்கமம்' என்ற போட்டியில் நான்காம் இடம் பிடித்து 1000 ரூபாய் பரிசு பெற்றவை. மேலும் எழுத்துவடிவ நேர்காணல் தளத்தில் இடம் பெற்றது.
43.)ஏரெடுத்து பாரடா... முகிலனே...
44.))வல்லவா எனை வெல்லவா
45.)உயிர் உருவியது யாரோ
46.)பிரம்மனின் கிறுக்கல்கள் ராணி முத்து நாளிதழில் 2022 -இல் ஜூன் 16 அன்று வெளியான நாவல்
47.)விலகும் நானே விரும்புகிறேன் புத்தகமாக வெளியான நாவல்
48.)90's பையன் 2k பொண்ணு புத்தகமாக வெளியான நாவல்
49.)அவளைத்தேடி
50.)இதயத்திருடா
51.)பூ பூக்கும் ஓசை புத்தகமாக வெளியான நாவல் (நந்தவனம் தளத்தில் குறுநாவல் போட்டியில் 3000 ரூபாய் இரண்டாம் பரிசு பெற்றவை)
52.)நேசமெனும் பகடை வீசவா
53.)மேகராகமே மேளதாளமே
54.)ஜீவித்தேன் உந்தன் கவிதையில்
55.)நில் கவனி காதல் செய்(பிரதிலிபியில் சூப்பர் ரைட்டர் 4 போட்டிக்கு எழுதி 6வது இடத்தில் வெற்றி பெற்று 3000 பரிசு பெற்றது)
56.)ரசவாதி வித்தகன்
57.)பஞ்ச தந்திரம்
58.)ஸ்மிருதி
59.) 💐💐
60.)நான் கொஞ்சம் அரக்கி
61.)💙
62.)W
63.)காதல் பிசாசே
64.)🌊
இதை தவிர சங்கமம் தளத்தில் இரட்டை ரோஜா போட்டியில் இருவர்(நானும் ஜெயலக்ஷ்மி கார்த்திக் சேர்ந்து எழுதி முதல் பரிசு பெற்ற தேடி வந்த திரவியமே என்ற நாவல் புத்தகமாகவும் மற்றும் எங்கள் மேகதூத எழுத்தாளர்கள் பத்து பேர் சேர்ந்து எழுதிய சிறை பிடிப்பாயா பொற்சித்திரமே என்ற நாவல் பிரதிலிபி மற்றும் wattpad தளத்தில் எழுதியுள்ளேன்.
Relay story 1. தேடி வந்த திரவியமே (புத்தகமாக வந்தவை)
2. சிறை பிடிப்பாயா பொற்சித்திரமே
கருத்துகள்
கருத்துரையிடுக