பொல்லாத காதல்
இதயம் எனும் வீட்டினில் கண்கள் எனும் வாயிற்கதவினால் பூட்டினாய் ... மையல் எனும் ஜன்னல் வழியாக - உன்னில் தென்றலாய் நுழைந்திடுவேன் . -- பிரவீணா தங்கராஜ் .