Posts

Showing posts with the label Site information

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு

Image
ஹாய், ஒரு எழுத்தாளருக்கு ரொம்ப முக்கியம் அந்த கதையை ரசித்து வாசகர்கள் கொண்டாடப்படுவது மட்டுமே.       இந்த praveenathangarajnovels.com தளத்தில் வாசகருக்கு கதைக்கு எவ்வாறு கமெண்ட்ஸ் தருவதென்ற புரிதலுக்கு தான் இந்த போஸ்ட்.   எப்பவும் நீங்க எந்த கதை படிக்கறிங்களோ அந்த கதையின் பெயரை டச்(touch) செய்தால் கீழ் கண்ட படிவமாக காட்சியளிக்கும்.   இதுல அத்தியாயம் 1, 2, 3 என்று வரிசையாக காட்சிக்கு இருக்கும். Page box இருக்கு பாருங்க அது முந்தைய பதிவையும் காட்டும். நீங்க எந்த அத்தியாயம் வாசிக்கணுமோ அதுலயிருந்து வாசிங்க.  இப்ப நிறைய பேர் wordpress ல comments கொடுக்கறிங்க அது எனக்கு ரொம்ப சந்தோஷமாயிருக்கு. அதே போல forum பகுதியிலும் comment's பண்ணலாம்.  கீழே உள்ள பகுதி தான் நீங்க வாசிக்க போகும் அத்தியாயம் என்றால் அந்த பச்சை நிற பகுதியை தீண்டினால் கதை லிங்க் வந்திடும். நீங்க அதுல போய் வாசித்து கமெண்ட்ஸ் பண்ணுவிங்க. இதுல லைக் பட்டன் சுட்டி காட்டியுள்ளேன் பாருங்க‌. அது உபயோகப்படுத்தலாம்.  அதோட ஒவ்வொரு அத்தியாயத்திலும் leave a reply அப்படின்னு...