பெப்பர் சிக்கன் வறுவல்

பெப்பர் சிக்கன் வறுவல்

தேவையான பொருட்கள் :

சிக்கன் அரை கிலோ
எண்ணெய் தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
தயிர் கால் டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
மிளகு - அரை டீஸ்பூன்
பூண்டு 6
கறிவேப்பிலை தேவைக்கு ஏற்ப

அரைக்க மட்டும்
காய்ந்த மிளகாய் - 2
மிளகு - 6
தனியா தூள் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
செய்முறை :
  சிக்கனை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

  ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளைப் போட்டு மஞ்சள் தூள், உப்பு, தயிர், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஊற வைக்க வேண்டும்.

  கடாயில் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், ஆகியவற்றை போட்டு வறுக்கவும்.

  வறுத்த பொருட்களை ஆற வைத்து மிக்ஸியில் போட்டு பொடியாக்க  வேண்டும்.

  கடாயில் 3 அல்லது 4 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சுட்டதும், ஊற வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை போட்டு ஒரு முறை நன்கு கிளறி விட்டு மூடி வேக வைக்க வேண்டும்.

  மற்றொரு கடாயில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகு, பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். தாளித்தவற்றை வேக வைத்த சிக்கனுடன் சேர்த்து கலக்கி சிறிது நேரம் கழித்து இறக்கி விடவும்.

பெப்பர் சிக்கன் ரெடி. 

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் 🪔வரையனல் அவன்🔥 - 2