தித்திக்கும் நினைவுகள் (completed)
தித்திக்கும் நினைவுகள்
தன் தந்தை இறப்பிற்கு காரியம் செய்ய விரைய பயணிக்கும் நாயகன்
கௌதமின் காரில் ஏறுகின்றாள் நாயகி சாதனா.
கௌதம் தன் பால்ய வயதிலிருந்து வராத ஊருக்கு மீண்டும்
இறுக்கமாய்
செல்வதும் சாதனா சிவாவின் பேச்சால் அதே
ஊருக்கு வருவதும் ஆரம்பிக்கின்றது. ஊர் வந்ததும் தான் சாதனாவிற்கு இவன் தன் கௌதம்
என்று அறிய வருகிறது.
சாதனாவுக்கும் கௌதமிற்கும் இருக்கும் உறவென்ன? தந்தையை இத்தனை காலம் பார்க்கா பிடிக்காமல் இறுதி காரியம்
மட்டும் செய்ய வருவது எதனால்? உறவின் உன்னதத்தை அழகாய் ஏற்று வாழவும், உணர்த்தவும் கௌதமின் பங்கு என்ன?
கௌதமின் 'சனா'வே சாதனா என்று உறவுகளுக்கு புரிய வைத்து அவளின் ஆழமான காதலை
கௌதம் ஏற்பதே கதை.
அழகான அன்பான உறவின் உன்னதம் உணர்த்தி சிறுவயது தித்திக்கும் நினைவுகள் சுமந்து வரும் கௌதம் சாதனாவின் காதல் கதை.
Nice update dear
ReplyDeleteThank u keep supporting sister
Delete