Posts

Showing posts from 2024

Buy books by Praveena Thangaraj

Image
 அச்சு புத்தகமாக வெளியான பிரவீணா தங்கராஜ் நாவல்கள். கீழ்க்கண்ட புத்தகங்கள் வாங்க விரும்புவோர் இந்த தளத்தின் உரிமையாளரை தொடர்பு கொள்ளலாம். 📧👉 pravee.thangaraj@gmail.com துஷ்யந்தா... ஏ... துஷ்யந்தா... 📙விலை:530/- ஸ்மிருதி 📙விலை:190/- 90's பையன் 2k பொண்ணு 📙விலை:370/- புன்னகை பூக்கட்டுமே 📙விலை:320/- பூட்டி வைத்த காதலிது 📙விலை:280/- காதல் மந்திரம் சொல்வாயோ 📙விலை:210/- முதல் முதலாய் ஒரு மெல்லிய... 📙விலை:200/- என்னிரு உள்ளங்கை தாங்கும் 📙விலை:180/- தீவிகை அவள் வரையனல் அவன் 📙விலை:260/- இமயனே இதயனே 📙விலை:280/- ஓ மை பட்டர்பிளை 📙விலை:240/- மனதில் விழுந்த விதையே 📙விலை:270/- வன்மையாய் வந்து சேரந்ததென்ன 📙விலை:200/- பூ பூக்கும் ஓசை 📙விலை:250/- விரும்பும் நானே விலகுகிறேன் 📙விலை:150/- நதி தேடும் பெளவம் 📙விலை:145/- தழலில் ஒளிரும் மின்மினி 📙விலை:155/- மடவரல் மனவோலை 📙விலை:

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு

Image
ஹாய், ஒரு எழுத்தாளருக்கு ரொம்ப முக்கியம் அந்த கதையை ரசித்து வாசகர்கள் கொண்டாடப்படுவது மட்டுமே.       இந்த praveenathangarajnovels.com தளத்தில் வாசகருக்கு கதைக்கு எவ்வாறு கமெண்ட்ஸ் தருவதென்ற புரிதலுக்கு தான் இந்த போஸ்ட்.   எப்பவும் நீங்க எந்த கதை படிக்கறிங்களோ அந்த கதையின் பெயரை டச்(touch) செய்தால் கீழ் கண்ட படிவமாக காட்சியளிக்கும்.