நாவல் site-இல் வாசகர்கள் பங்கு

ஹாய்,

ஒரு எழுத்தாளருக்கு ரொம்ப முக்கியம் அந்த கதையை ரசித்து வாசகர்கள் கொண்டாடப்படுவது மட்டுமே. 

     இந்த praveenathangarajnovels.com தளத்தில் வாசகருக்கு கதைக்கு எவ்வாறு கமெண்ட்ஸ் தருவதென்ற புரிதலுக்கு தான் இந்த போஸ்ட். 

 எப்பவும் நீங்க எந்த கதை படிக்கறிங்களோ அந்த கதையின் பெயரை டச்(touch) செய்தால் கீழ் கண்ட படிவமாக காட்சியளிக்கும்.