Site-இல் கதை பதிவிடுவது, பகிர்வது எப்படி?
Username password login செய்தவர்கள் கதை எழுத விருப்பப்பட்டால் அவர்களுக்கு Author Access கொடுக்கப்படும்.
desktop site ஆப்ஷன் போன இன்னும் பெட்டர். அதற்கான விளக்கப்படம்.
பிளஸ்➕ வந்து post ல போனால், இந்த ஆப்ஷன் இந்த பேஜ் காட்டும்.
அவ்வாறு கொடுக்கப்பட்டதும் எழுத்தாளர்கள் தங்கள் username password போட்டு உள்ளே நுழைந்தால், மேலே சில ஆப்ஷன்கள் உங்களுக்கு காட்டும்.
மேலே கருப்பு வண்ணத்தில் சில ஆப்ஷன் இருக்கும். அதில் ➕ பிளஸ் குறியீடு இருக்கும்.
பிளஸ் ➕குறியீடை தொட்டால் post என்ற option காட்டும். அதில் செல்லவும்.
பிளஸ்➕ வந்து post ல போனால், இந்த ஆப்ஷன் இந்த பேஜ் காட்டும்.
படத்தில் உள்ளது போல,
டைட்டில்
episode number
episode
category, tag and publish செய்யுங்கள்.
publish செய்தவுடன், copy செய்யவும். இது wordpress என்பதால் forum பகுதியில் உங்கள் கதைக்கு கீழே இந்த லிங்க் copy செய்து paste செய்யவும். கீழ்க்காணும் படத்தில் தெளிவாக எழுதி உள்ளேன்.
பதிவான உங்கள் கதை இப்பொழுது வாசிக்க ரெடி. share செய்வது எப்படி? நம்ம சைட்டில் நிறைய முறையில் share செய்யும் வசதி உண்டு. நான் கீழே 2 வழியில் படத்தில் கூறியுள்ளேன்.
share short full அல்லது முழு கதை எதுவானாலும் முகநூலில் WhatsApp மற்றும் உங்கள் social media வாசிப்பிற்கு தேவைப்படும் இடத்தில் பகிரலாம்.
மேலும் விளக்கம் தேவைபடுமாயின் என்னை கேட்கலாம்.
நன்றி
Praveena Thangaraj
Comments
Post a Comment