சைட்டில் லாகின் பண்ணுவது எப்படி?
இது என்னுடைய blog. தற்போது praveenathangarajnovels.com என்ற சைட் ஆரம்பித்திருக்கின்றேன்.
சைட்டில் லாகின் பண்ணுவது எப்படி?
First step:1
praveenathangarajnovels.com என்று google la search பண்ணினா ஒரு website காட்டும். அதற்குள் செல்லுங்கள்.
Step 2: இப்படி 🟣 colour box போட்டு இருக்கேன் இல்லையா அதுல போகணும்.
Step:3 அதுல Register காட்டுதா அதுல போகணும்.
Step 4: உங்க username உங்க gmail id fill பண்ணிட்டு, அப்பறம் அந்த குட்டி box la tick கொடுக்கணும். இப்படி செய்தா, உங்க name register ஆகிடும். இது என்னோட site la member என்ற காரணம் மட்டுமே.
Step 5: 👆இப்படி ஒரு mail உங்க inbox or spam ku வரும் அதை click செய்தா உங்களோட username password set பண்ணிக்கலாம்.👇
இது என்னோட கதைகளுக்கும் மற்ற கதைகளுக்கும் உங்களோட comments like போட உபயோகமாக இருக்கும்.
இதற்கு மேலும் ஏதேனும் தெரியணும் என்றால் inbox la கேளுங்க சொல்றேன்.
சில கதைகள் அங்க post பண்ணிட்டு இருக்கேன். என்னோட எழுத ஆசைப்படறவங்க என்னை தொடர்பு கொள்ளலாம். Competition இருக்கு கலந்துக்கலாம்.
Thank you,
Praveena Thangaraj.
Comments
Post a Comment