பிரவீணா தங்கராஜ் நாவல்கள் (51-64)
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
பிரவீணா தங்கராஜ் நாவல்கள் (51-64)
51.பூ பூக்கும் ஓசை
நந்தவனம் தளத்தில் இரண்டாம் பரிசாக 3000 ரூபாய் பரிசு பெற்ற கதை.
திடீரென்றை பேருந்து சந்திப்பில் சந்திக்கும் சத்யாவின் பூங்கொத்தை பிடிமானத்திற்காக பூர்ணா வைத்திருக்க அதை மறந்து செல்கின்றான் சத்யா. மலர்கொத்து விலையுயர்நததாக இருக்கவும் அவனை தேடி திருப்பி தர ரெஜிஸ்டர் ஆபிஸில் நுழைகின்றாள் பூர்ணா. அங்கே அவள் திகைத்து விழித்து அதிர்கின்றாள் காரணம் மணமக்களான விக்னேஷ்-கலைவாணியை கண்டு?
யாரந்த மணமக்கள்? எதற்கு அதிர்கின்றாள். அந்த திருமணத்தால் பூர்ணாவின் குடும்பம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது. சத்யா இதில் எந்தவகையில் பூர்ணாவிடம் அவப்பெயர் எடுக்கின்றான். அவன் நாயகியிடம் தன் அவப்பெயரை களைந்து காதலை யாசிப்பானா.?
பூர்ணாவுக்கு பார்த்த மாப்பிள்ளை சரவணன் யார் இவர்கள் திருமணத்திற்கு தடையாக வரும் பிரச்சனைகள் என்ன? இவர்களோடு ஸ்ரீநிதி-சக்தி, பத்ரி வனிதா, சூர்யா மற்றும் அவரவரின் பெற்றோர்கள் என்று சுவாரசியம் தருகின்றனர். விறுவிறுவென்று செல்லும் குடும்ப கதை.
NOTION link : பூ பூக்கும் ஓசை (புத்தகமாகவும் மற்றும் e-book வாங்க, இந்த லிங்க் சென்று வாங்கலாம்.
பிரதிலிபி link :
52. நேசமெனும் பகடை வீசவா
பிரதிலிபி நடத்திய வித்தியாசமான காதல் சீசன் - 1 தலைப்பில் அக்ரிமெண்ட் மேரேஜ் பிரிவுக்கு கீழே எழுதப்பட்டு குறிப்பிட தகுந்த படைப்பாக தேர்வானது.
நாயகன்-அரவிந்த் & இந்யிரஜித்
நாயகி-தாரா-ஷமிரா-சந்தோஷி
53. மேகராகமே மேளதாளமே
சாதாரண பெண் பாடகியாகும் கதை. திருமண வரவேற்புகளில் பாடும் ஸ்டேஜ் சிங்கராக மஹதியை தனீவீர் தனது இல்ல விழாவில் சந்திக்கின்றான். அவளின் குரலில் வசீகரிக்கப்படுகின்றான். பீட்சா கடையில் பணிப்பெண்ணாக சந்திக்க அவளிடம் தனக்கு திருமணம் என்றால் பாட அழைப்பதாக நம்பர் வாங்கி அவளை சந்திக்க விழைகின்றான். அவன் எண்ணம் புரிந்து பணியை விடுத்து ஒரு பர்னிச்சர் ஷோரூம் கடையில் பணிப்புரிய அங்கு தாய் கூறிய பொறுப்பு இல்லை என்ற காரணத்துக்காக பொறுப்பை ஏற்று நிர்வாகாம் செய்ய வருகின்றான் தன்வீர்.
இவன் காதல் தாய் கஸ்தூரிக்கு தெரியவர மஹதியை பணியை விட்டு எடுக்கின்றார். கல்லாரி பெண் படித்து கொண்டே தன் இரு தங்கை மற்றும் அம்மாவுக்காக வேறு பணித்தேட, வீர் மியூசிக் டேரக்டர் அரசகுமாரனின் விசிட்டிங் கார்டு தந்து அனுப்புகின்றான். அங்கே அவளின் மானத்திற்கு பங்கம் வர சூழ்நிலை அமைய தன்னை காத்துக்கொண்டாளா? வீர் மீது கோபம் வர அவனை தவிர்க்கின்றாள். பாடகி ஆனாளா? யார் உதவுவது? திறமைக்கு மேடை கிடைத்ததா?
தன்வீர் காதலை ஏற்பாளா? ரோஹித் என்பவனின் பிடியில் நன்றிக்கடனுக்காக அவனை மணப்பாளா? என்பதே கதை.
Pratilipi link :
54. ஜீவித்தேன் உந்தன் கவிதையில்
55. நில் கவனி காதல் செய்
நாயகன்-அபிநந்தன் நாயகி-இதயா
செகண்ட் ஜோடி -அகரன்-ஜெனி
56. ரசவாதி வித்தகன்
57. பஞ்ச தந்திரம்
ரஞ்சனா (35)
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக