மழைக்காதல்

பூமிப் பெண்ணை 
வானம் காதலிக்க 
மேகம் என்ற 
கருமை கொடூரன் தடுக்க 
இடி , மின்னல் கொண்டு 
ஓர் யுத்தம் நடக்க 
மழையாக வந்து 
பூமியை கைப்பிடித்தானோ !

                 --  பிரவீணா  தங்கராஜ் .

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு