நாளைய உலகம்

பார்த்து சென்று வா
   என்றனர் பெற்றோர்
படிக்கட்டில் பயணமா?
   என்றனர் நடத்துனர்
பார்த்து முறைத்தான் 
   படிக்கட்டு இளைஞன்
பாரதாமோ இன்றைய 
   இளைஞன் கையில் 
படிக்கட்டில் தொங்கியபடி 
   இளைஞன் அய்யகோ!
பாலகனும் படிக்கட்டில 
நாளைய உலகமும்?
  
                       -- பிரவீனா  தங்கராஜ்
                         

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு