சவ ஊர்வலம்
இராஜ உபசரிப்பில்
மலர்வன தூவலில்
பல வித ஆரவாரத்துடன்
ஆடல் , பாடல் , வெடி சத்தத்துடன்
இன்னிசை கச்சேரி யுடன்
வீதியில் உலா வருகிறது
இடுகாட்டில் புதைந்து கொள்ள !
-- பிரவீணா தங்கராஜ் .
மலர்வன தூவலில்
பல வித ஆரவாரத்துடன்
ஆடல் , பாடல் , வெடி சத்தத்துடன்
இன்னிசை கச்சேரி யுடன்
வீதியில் உலா வருகிறது
இடுகாட்டில் புதைந்து கொள்ள !
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment