கணிப்பொறி


வியத்தகு நிறைந்த உலகில் விஞ்ஞானம்
விசித்திரம் படைக்கும் விளையாட்டு
மானிடனின் மகத்துவம் மாசற்றதே சிறிதளவு
மனித மூளையில் சீற்றமிகு உலகம் உருவாகும்
தொலைக்காட்சி போன்றது ஒரு தோற்றம்
தொட்டு  பழகினால் நாட்டில் ஏற்படும் முன்னேற்றம்
இதிலும் சில சமூக விரோத செயல் என்னவென்று கூற
இருப்பினும் இரண்டும் கலந்த படைப்பே !
கணிப்பொறியின் கண்டுபிடிப்பு நாட்டிற்கு
கண்ட நாள் முதல் உயர்வு மட்டுமே அதிகம்.

             -- பிரவீணா தங்கராஜ் .

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1