ஒன்றுபடு !


ஆறுகள்  ஒன்று பட்டதால் 
வற்றாத நதிகள் கிடைத்தது 
பாதைகள்  ஒன்று பட்டதால் 
தெளிவான வழி கிடைத்தது 
பூக்கள் ஒன்று பட்டதால் 
வையகமே மணம்  கமழ்ந்தது 
மேகம் ஒன்று பட்டதால்
பூமிக்கு மழை வந்தது 
ஐவிரல் ஒன்று பட்டதால் 
உழைப்பின் உன்னதம் புரிந்தது 
வையகத்தின் வாழ்வு செழிக்க 
மனித மனமே ஒன்று படு !


                          -- பிரவீணா  தங்கராஜ் .

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1