உன் கையில் உலகம்

வெற்றியை பணிந்திடு 
தோல்வியை இரசித்திடு !
உன் திறமை என்ன ?
உனக்குள் யோசி !
சாதனையை தேடாதே 
அதனை உருவாக்கு.
உலகத்தில் உன்னை காணாதே 
உலகம் உன்னை காணட்டும் .
காயங்களை அனுபவமாக மாற்று 
அனுபவம் உன் வாழ்வில் ஒளி வீசும் .


            --  பிரவீணா  தங்கராஜ் .

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

நீ என் முதல் காதல் (On Going)

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

தித்திக்கும் நினைவுகள்-1