Posts

Showing posts with the label Jokes

கடி ஜோக்ஸ்-2

 disclaimer: கடி ஜோக்ஸ் ஒவ்வொன்றும் forward message மூலமாக தொகுத்து வழங்குவது மட்டுமே. copyright கேட்டு யாரும் உள்ளே குதிக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்ளப் படுகின்றது. *நகைச்சுவை நகைச்சுவைக்கு மட்டுமே.* நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம்! நோயாளியின் உறவினர் : ஏன்? நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் !                                         ----- மனைவி : ஏங்க, உங்க அம்மா இந்த திட்டு திட்டறாங்களே கொஞ்ச கூட கேட்க மாட்டீங்களா? கணவன் : கேட்டுக்கிட்டுத்தானே இருக்கேன்? மனைவி : ????                                            ----- கணவன் : என்னடி சாம்பார்ல ஒரே சில்லறைக் காசா கிடக்குது? மனைவி : நீங்கதானே சாம்பார்ல கொஞ்சம் சேஞ்ச் வேணும்னு சொன்னீங்க!         ...