பஞ்ச தந்திரம்-8
பஞ்ச தந்திரம்-8 சற்று நேரம் பிடித்தது. திரிஷ்யா தனுஜா அணைத்து அழ ஆரம்பித்து மஞ்சரியும் ரஞ்சனாவும் கூட கலங்கி போனார்கள். நைனிகாவோ எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தவளாக இருந்தாள். மீண்டும் போன் நோட்டிபிகேஷன் வந்தது. அதில் ஏதோ வீடியோ காட்சி வரவும் "எக்ஸ்கியூஸ் மீ" என்று தனியாக பாத்ரூம் சென்று காணொளியை கண்டாள். இதயவோட்டம் தாருமாறாக இயங்கியது. அரைகுறை ஆடையோடு நைனிகாவும் தருணும் இருக்கும் நெருக்க காட்சிகள் ஓடியது. சற்று செல்ல செல்ல, அந்தரங்க மீறல்கள் நடந்தேறியது. "நோ" என்று கத்தி அழுதாள். வெளியே நால்வரும் இருக்க, நைனிகா கத்தி அழவும், ரஞ்சனா தான் முதலில் கதவை தட்டினாள். "நைனிகா.. நைனிகா.. கதவை திற. என்னாச்சு." என்று தட்டினாள். திரிஷ்யா தனுஜாவை அணைத்து ஏறிட, ரஞ்சனா மஞ்சரி இருவரும் கதவை தட்டியபடி இருந்தார்கள். "கதவை திற நைனிகா" என்று ரஞ்சனா கத்தவும், "எல்லாரும் போங்க என்னை விட்டு. ஐ நீட் அலோன். நான் சாகணும்" என்று கத்தினாள். "அறி...