சைட்டில் கதை பதிவிடுவது எப்படி?
Username password login செய்தவர்கள் கதை எழுத விருப்பப்பட்டால் அவர்களுக்கு author access கொடுக்கப்படும். அவ்வாறு கொடுக்கப்பட்டதும் எழுத்தாளர்கள் தங்கள் username password போட்டு உள்ளே நுழைந்தால், மேலே சில ஆப்ஷன்கள் உங்களுக்கு காட்டும். அதில் கீழே கொடுக்கப்பட்டவையாக காட்டும். Step-1 +New என்ற ஆப்ஷனுக்குள் செல்ல வேண்டும். Step-2 New click. செய்தால் post என்ற ஆப்ஷன் காட்டும். அதனை click செய்யுங்கள். Step-3 கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்கம் திறக்கும். அதில் வரிசை எண் உள்ளது போல. வரிசை-1 Add title இடத்தில் உங்கள் கதை பெயரும் எத்தனாவது அத்தியாயம் என்றும் போட்டுக்கொள்ளுங்கள். உதாரணம்- கானல் பொய்கை -டீஸர் கானல் பொய்கை அத்தியாயம் -1 இப்படி. வரிசை எண் -2 உங்கள் கதையை எழுதலாம். இல்லை ஏற்கனவே எழுதி வைத்தவையை காபி செய்து long press செய்தால் paste ஆகிவிடும். உங்கள் கதையை சரியான இடைவெளியிட்டு போடுங்கள். வரிசை எண்-3 Category தங்கள் எந்த category இல் கதையை பதிவிட விரும்புகின்றீர்களா அதை டிக் செ...