பிரம்மனின் கிறுக்கல்கள்-1
ஹாய் நட்புக்களே வணக்கம்.
பிரம்மனின் கிறுக்கல்கள் கதை ராணி புக்ல வந்தும் எங்க ஏரியால வாங்க மிஸ் பண்ணிட்டோம்னு சொன்ன ரீடர்ஸ்காக இங்கே பதிவிடறேன்.
உங்க கருத்தும் ஆதரவும் வேண்டுகின்றேன். முதல் அத்தியாயம் இதோ. 👇
ஆத்விக்-யஷ்தவி உள்ளத்து உணர்வு கதையே இந்த பிரம்மனின் கிறுக்கல்கள்.
வாசிக்கின்ற எனது நட்புக்கள் கருத்தும் பகிர்ந்தால் மகிழ்ச்சி. கூடவே பாலோவ் பண்ணாத வாசகர்கள் இந்த ப்ளாகை follow கொடுத்திடுங்க.
Comments
Post a Comment