வண்ண நிலவுகள்
வண்ண நிலவுகள்
இருக்கின்றதா
என்கின்றாள்
குட்டி மகள்
அவள் கைகளில்
பத்து விரலின் நகங்களுக்கு
பத்து வண்ணங்களை
பூசியதை அறியாமல்
- பிரவீணா தங்கராஜ் .
இருக்கின்றதா
என்கின்றாள்
குட்டி மகள்
அவள் கைகளில்
பத்து விரலின் நகங்களுக்கு
பத்து வண்ணங்களை
பூசியதை அறியாமல்
- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment