பைனாப்பிள் கேசரி

பைனாப்பிள் கேசரி 
🍍 தேவையான பொருட்கள்
பொருள் அளவு

ரவை : 1 கப்
சர்க்கரை : ¾ முதல் 1 கப் (சுவைக்கு ஏற்ப)
நெய்: 4 டேபிள்ஸ்பூன்
பைனாப்பிள் (நன்றாக மிக்ஸியில் அடித்து அரைத்து வடிக்கட்டியது) : ஒரு டம்ளர் 
சிறிது ஏலக்காய் பொடி ¼ டீஸ்பூன்
முந்திரி, திராட்சை தேவைக்கு ஏற்ப
🔥 செய்முறை
 ரவை வறுத்தல்:
ஒரு வாணலியில் சிறிதளவு நெய் சேர்த்து ரவையை மிதமான தீயில் பொன்னிறமாக வறுக்கவும்.
வறுத்ததும் ஒரு பிளேட்டில் எடுத்துவைக்கவும்.

அதே வாணலியில் 2 கப் தண்ணீர் (அல்லது தண்ணீர் + அன்னாசி சாறு கலவை) ஊற்றி கொதிக்கவைக்கவும்.
ரவையை சேர்த்தல்:

கொதிக்கும் தண்ணீரில் மெதுவாக சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
சர்க்கரை கரைந்ததும் ரவை சேர்த்து,  நெய் சேர்த்து கிளறவும்.
வேறு வாணலியில் நெயில் முந்திரி, திராட்சை வறுத்து கேசரிக்குள் சேர்க்கவும்.
மேலே சில பைனாப்பிள் துண்டுகளைக் அதில் வேகவைத்தும் சேர்த்துசமைக்கலாம் மற்றும் அலங்கரிக்கலாம்.

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் 🪔வரையனல் அவன்🔥 - 2