ஆசான்

படைக்கும் தொழிலுக்கு ஒரு படி உயர்ந்து .
பாரில் மாணவருக்கு பயின்றதை புகட்டி ,
பண்பில் சிறக்க பாங்காய்  நடந்திட ,
ஏட்டுச் சுரக்காயோடு நன்னடத்தை நவின்று ,
ஏற்றம் கொண்ட வானவில்லாய்  உயர்த்தி ,
தவறு செய்த தருணங்களை மன்னித்து ,
தட்டிக்கொடுத்து திறமை வளர்த்து ,
கல்வி கடலிலே சிறு துளி நீர்த்தெளித்து ,
மகுடத்திற்கு வைரமாம் பணிகளிலே ஆசிரியத்துறை
மட்டற்ற அளவிலே போற்றுவோம் இப்பணியை ..!

     
                                                     --  பிரவீணா  தங்கராஜ் .

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1