காய்ந்த மிளகாய்
மாடியில் சூரியன்
சுட்டு வறுத்தாலும் ,
கர்வ சிரிப்பில் காய்கிறது .
மனிதனும் ஒரு நாள்
மேலோக மாடியில்
வாணலியில்
வறுத்து எடுக்கபடுவர்
என்பதால் ..
-- பிரவீணா தங்கராஜ் .
சுட்டு வறுத்தாலும் ,
கர்வ சிரிப்பில் காய்கிறது .
மனிதனும் ஒரு நாள்
மேலோக மாடியில்
வாணலியில்
வறுத்து எடுக்கபடுவர்
என்பதால் ..
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment