வரலாறு
விஷ்ணுவின் வரலாற்றை
அறிந்த மனிதனுக்கு ,
சிவனின் வரலாற்றை
அறிந்த மனிதனுக்கு ,
ஏசுவின் வரலாற்றை
அறிந்த மனிதனுக்கு ,
நபிகளின் வரலாற்றை
அறிந்த மனிதனுக்கு ,
கடவுள் ஒருவனே எனும் வரலாறு
அறிய மறந்தது ஏன் ?
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment