மீச்சிறு அருவி
மீச்சிறு அருவியாய்
பொழிகின்றது
உன் கண்கள்
எனக்கு தான்
வெள்ளமென
என் இதயத்தை
தத்தளிக்க செய்து
உயிர் கசியும்
வேதனை அளிக்கின்றது
-- பிரவீணா தங்கராஜ் .
பொழிகின்றது
உன் கண்கள்
எனக்கு தான்
வெள்ளமென
என் இதயத்தை
தத்தளிக்க செய்து
உயிர் கசியும்
வேதனை அளிக்கின்றது
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment