நியூட்டன் விதி போல
நியூட்டன் விதி போல
இதற்கும் கூட விதிமுறைகள்
உள்ளதென நீ சொல்லியே
அறிந்தவள் நான்
முதல் தோசை சரிவர வேகாது
என்றே ஒதுக்கி தள்ளியதே முதல் விதி
சற்றே கருகியது வார்த்தவருக்கே என்பது
இரண்டாவது விதியாக கூடயிருக்கலாம்
மொறு மொறு வென்று காற்றில் பறப்பதே
தோசை யென்றே பெயரிட்ட உனக்கு
குட்டிமகள் செம்பு நீரில் முக்கியெடுத்த
உப்பு சப்பில்லாத தோசை மட்டும்
எந்த வித விதிமுறைக்கு சேர்த்தியோ...?!
-பிரவீணா தங்கராஜ்.
இதற்கும் கூட விதிமுறைகள்
உள்ளதென நீ சொல்லியே
அறிந்தவள் நான்
முதல் தோசை சரிவர வேகாது
என்றே ஒதுக்கி தள்ளியதே முதல் விதி
சற்றே கருகியது வார்த்தவருக்கே என்பது
இரண்டாவது விதியாக கூடயிருக்கலாம்
மொறு மொறு வென்று காற்றில் பறப்பதே
தோசை யென்றே பெயரிட்ட உனக்கு
குட்டிமகள் செம்பு நீரில் முக்கியெடுத்த
உப்பு சப்பில்லாத தோசை மட்டும்
எந்த வித விதிமுறைக்கு சேர்த்தியோ...?!
-பிரவீணா தங்கராஜ்.
Comments
Post a Comment