திருடி விட்டாய் என்னை
திருடுகின்றாய் என்பதாலே
உன்னை எளிதில்
நுழைய விடுவதில்லை
மனதில்
நீயோ கனவில் புகுந்து
கள்வனின் வேலையை
சரியாக எண்ணில்
சரித்துவிடுகின்றாய்
இமை திறக்க ஓடிவிட்டு
என்னை புலம்ப வைப்பது
நியாயமா...?!
-பிரவீணா தங்கராஜ்.
உன்னை எளிதில்
நுழைய விடுவதில்லை
மனதில்
நீயோ கனவில் புகுந்து
கள்வனின் வேலையை
சரியாக எண்ணில்
சரித்துவிடுகின்றாய்
இமை திறக்க ஓடிவிட்டு
என்னை புலம்ப வைப்பது
நியாயமா...?!
-பிரவீணா தங்கராஜ்.
Comments
Post a Comment