பிதற்றல் மொழி நீ
விழி மோதி... உயிராகி...
எனை நாடி... வா அழகே...
நேச கவி... நீ பாடி...
எனை தேடி... வா உயிரே...
கண நேர... விழி மோதி...
இதயமிட... மாறியதே...
தீப்பார்வை பார்க்கின்றாய்
தேகமது சில்லிடுகின்றது
சிதறிடும் வார்த்தை வீசுகின்றாய்
மழையின் சாரலாய் தூவுகிறது
-- பிரவீணா தங்கராஜ் .
எனை நாடி... வா அழகே...
நேச கவி... நீ பாடி...
எனை தேடி... வா உயிரே...
கண நேர... விழி மோதி...
இதயமிட... மாறியதே...
தீப்பார்வை பார்க்கின்றாய்
தேகமது சில்லிடுகின்றது
சிதறிடும் வார்த்தை வீசுகின்றாய்
மழையின் சாரலாய் தூவுகிறது
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment