Posts

Showing posts from July, 2025

முடக்கத்தான் கீரை

  முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கல், மூல நோய், கரப்பான், கிரந்தி போன்ற நோய்கள் குணமாகின்றன. முடக்கத்தான் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி உணவுடன் உண்டால் #மூட்டுவலி, கைகால் வலி, முதுகு வலி, உடல் வலி ஆகிய அனைத்து வலிகளும் அகலும். முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி சாப்பிட்டால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். முடக்கத்தான் கீரையின் சாற்றைக் காதில் விட்டால் காது வலி அகலும். கட்டிகளில் வைத்து கட்டினால் அவை உடைந்து புண் ஆறும். முடக்கத்தான் கீரையை வாயு பிரச்சனையால் அவதிபடுபவர்கள்  சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு இந்தக் கீரை மிகவும் நல்லது. ஒரு மேஜைக்கரண்டி முடக்கத்தான் கீரை சாறு பெண்களின் மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும். இந்தக் கீரையை அரைத்து கர்ப்பிணிப் பெண்களின் அடிவயிற்றில் கட்டினால் சுகப்பிரசவமாகும். முடக்கத்தான் கீரையானது முதுகு எலும்பு தேய்மானம், பெண்களுக்கு ஏற்படக் கூடிய எலும்புத் தேய்மானம், மூட்டுவாதம், மூட்டுவலிகளைக் குணப்படுத்தும். இதை ஆரம்பத்...

எனக்கு கால் வலிக்காதா!

  எழுத படிக்க தெரியாத ஒருவர் முல்லாவை சந்தித்து தனக்கு ஒரு கடிதம் எழுதி தர  கேட்டார்! முல்லா அதற்கு பெரியவரிடம் எனக்கு கால் வலிக்குது அதனால் எழுத முடியாது என்று  சொன்னார்! அதற்கு அந்த பெரியவர் முல்லாவை பார்த்து ஐயா! கடிதம் கையால் தானே எழுதுகிறீர்கள்,  கால் எப்படி வலிக்கும் என்று சொல்ல! அதற்கு முல்லா! பெரியவரிடம் ” இங்க பாருங்க என் கையெழுத்து ரொம்ப மோசம்! நான் எழுதியதை என்னால் கூட படிக்க முடியாது! நான் எழுதியதை நீங்கள் சரிதானா  என்று படித்து பார்க்க ஊரில் படிக்க தெரிந்த ஒரு ஆளை உங்களுடன் சேர்ந்து நடந்து  நான் தேட வேண்டி இருக்கும் ! அப்ப எனக்கு கால் வலிக்கும் இல்ல அதான் நீங்க கேட்ட கடிதத்தை எழுத முடியாது  என்று சொன்னார். பெரியவரும் முல்லா சொன்னது நியாயம் என்று படவே! அந்த இடத்தை விட்டு சென்றார்.                                                                 -------------------------------

The Hungry Mouse

A mouse was having a very thought time. She had no food for many days and made strenuous efforts get her food. All her efforts went in vain. She looked everywhere to find her food. As the days pass by, she became very thin. One day, the mouse found a basket with corns. She also noticed a tiny hole in the basket, which was sufficient enough to move her in. She easily moved inside the hole. Since she had no foods for many days, she ate a large amount of corn. Without realizing her, she continuously ate more and more corns. She realized very later that she ate a lot more than she actually required. After eating a whole lot of corn, she became very fat! Satisfied with corns, the fat mouse tried to come out of the basket through the small hole. Unfortunately, the tiny hole could not accommodate the big mouse!!!! The mouse started screaming ‘Oh god! Let me come out, how can I come out?’ A rat after hearing mouse’s screaming voice from the basket, asked her what happened! Mouse told the story...

The Lion and the Mouse

  Once when a lion, the king of the jungle, was asleep, a little mouse began running up and down on him. This soon awakened the lion, who placed his huge paw on the mouse, and opened his big jaws to swallow him. "Pardon, O King!" cried the little mouse. "Forgive me this time. I shall never repeat it and I shall never forget your kindness. And who knows, I may be able to do you a good turn one of these days!” The lion was so tickled by the idea of the mouse being able to help him that he lifted his paw and let him go. Sometime later, a few hunters captured the lion and tied him to a tree. After that they went in search of a wagon, to take him to the zoo.  Just then the little mouse happened to pass by. On seeing the lion’s plight, he ran up to him and gnawed away the ropes that bound him, the king of the jungle. "Was I not, right?" said the little mouse, very happy to help the lion. MORAL: Small acts of kindness will be rewarded greatly.           ...