டோராவும் புஜ்ஜியும்

டோராவும் புஜ்ஜியும் சோட்டா பீமனும் நெருங்கிய நண்பர்களாயினர் மகளின் விருப்பமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளால் ...! *** சாதாரண பொம்மைக்கு நீர் அபிஷேகம் நடக்கிறது அம்பாளின் பிஞ்சு கைகளால்...! -- பிரவீணா தங்கராஜ் .