காதல் பிதற்றல் - 22
நீயென்னை
சாதாரணமாக
எல்லோரும்
விளிப்பது
போல தான்
விளித்திருப்பாய்...!
எனக்கு தான்
உன் மீதிருக்கும்
காதலில்
செல்லமாக
விளிப்பதாகவே
தோன்றுகிறதே...!
-- பிரவீனா தங்கராஜ் .
சாதாரணமாக
எல்லோரும்
விளிப்பது
போல தான்
விளித்திருப்பாய்...!
எனக்கு தான்
உன் மீதிருக்கும்
காதலில்
செல்லமாக
விளிப்பதாகவே
தோன்றுகிறதே...!
-- பிரவீனா தங்கராஜ் .
Comments
Post a Comment