பச்சை நிறவிளக்கு
போட்டியொன்றில் வெற்றிபெரும்
ஜோருடன் தான் சாலைகளத்தில்
காத்திருந்த வண்டிகளெல்லாம்
பச்சை நிறவிளக்கு எரிந்தவுடன்
சீறிக் கொண்டு பறந்தன
சாகசம் காட்டவும்
நேரத்தை மிஞ்சவும்
வேகத்தை கூட்டிட ....
எமனை தான் தேடுகின்றீரென
அவனது தவறான புரிதலில்
பாசக்கயிற்றில் கட்டி
அரவணைத்து விட போகின்றான் .
--பிரவீணா தங்கராஜ் .
ஜோருடன் தான் சாலைகளத்தில்
காத்திருந்த வண்டிகளெல்லாம்
பச்சை நிறவிளக்கு எரிந்தவுடன்
சீறிக் கொண்டு பறந்தன
சாகசம் காட்டவும்
நேரத்தை மிஞ்சவும்
வேகத்தை கூட்டிட ....
எமனை தான் தேடுகின்றீரென
அவனது தவறான புரிதலில்
பாசக்கயிற்றில் கட்டி
அரவணைத்து விட போகின்றான் .
--பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment