நிலவு
முழு நிலவான
வெள்ளி தட்டில்
சிதறிய
சில்லறையாக
நட்சத்திரங்கள் .
***
களங்கமற்றநிலவின்
மீது
பழி
சுமத்திவிட்டனரோ ?
வானில் புதைந்து
கொண்டது .
***
நட்சத்திரம்
நாணம்
கொள்ளவில்லையே !
இரவில்
நிலவை
கண்ணடித்து
காதல்
கொள்வதற்கு .
***
காலத்தால்
அழியாத பகை
யாரால் ஏற்பட்டதோ
உடன் பிறப்புகள்
சூரியன்-சந்திரன்
ஒன்று சேர்வதில்லை
-- பிரவீணா தங்கராஜ் .
வெள்ளி தட்டில்
சிதறிய
சில்லறையாக
நட்சத்திரங்கள் .
***
களங்கமற்றநிலவின்
மீது
பழி
சுமத்திவிட்டனரோ ?
வானில் புதைந்து
கொண்டது .
***
நட்சத்திரம்
நாணம்
கொள்ளவில்லையே !
இரவில்
நிலவை
கண்ணடித்து
காதல்
கொள்வதற்கு .
***
காலத்தால்
அழியாத பகை
யாரால் ஏற்பட்டதோ
உடன் பிறப்புகள்
சூரியன்-சந்திரன்
ஒன்று சேர்வதில்லை
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment