டோராவும் புஜ்ஜியும்

டோராவும் புஜ்ஜியும்
சோட்டா பீமனும்
நெருங்கிய
நண்பர்களாயினர் 
மகளின் விருப்பமான
தொலைக்காட்சி
நிகழ்ச்சிகளால் ...!
            ***
சாதாரண
பொம்மைக்கு
நீர் அபிஷேகம்
நடக்கிறது
அம்பாளின்
பிஞ்சு கைகளால்...!
                    -- பிரவீணா தங்கராஜ் .

Comments

Popular posts from this blog

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நீ என் முதல் காதல் (On Going)

பிரம்மனின் கிறுக்கல்கள்

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1