கைம்பெண்
திருத்தப்பட்ட வில் புருவதின்
மத்தியில் குங்குமமாக
நான் மையம் கொண்டு
உன் கூந்தலில் மல்லிகையாய்
மலர்ந்து வாசம் வீச விரும்புகின்றேன்
நீ கைம்பெண் என்ற
முள்வேலியிலிருந்து
விண்ணைத்தாண்டி வா
உறவும் , சமூகமும் வசவும்
சொல்லிற்கு செவிமடுக்காது
' ம் ...' என்ற ஒற்றை வரியை உதிர்த்திடு...
'கைம்பெண்' என்ற அடைமொழி நீக்கி
'பெண் ' என்ற வட்டத்தினுள் ...
மாங்கல்ய கயிறுடன்
கரம் பற்ற வருகின்றேன்.
-- பிரவீணா தங்கராஜ் .
மத்தியில் குங்குமமாக
நான் மையம் கொண்டு
உன் கூந்தலில் மல்லிகையாய்
மலர்ந்து வாசம் வீச விரும்புகின்றேன்
நீ கைம்பெண் என்ற
முள்வேலியிலிருந்து
விண்ணைத்தாண்டி வா
உறவும் , சமூகமும் வசவும்
சொல்லிற்கு செவிமடுக்காது
' ம் ...' என்ற ஒற்றை வரியை உதிர்த்திடு...
'கைம்பெண்' என்ற அடைமொழி நீக்கி
'பெண் ' என்ற வட்டத்தினுள் ...
மாங்கல்ய கயிறுடன்
கரம் பற்ற வருகின்றேன்.
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment