விழி வலை
விழி வலையில்
மீளாத ஒற்றை
சூரியனாய்...
மாட்டி கொண்டேன்
உன்னிடம்
விழிவலையில்
தப்பிக்க
மனமில்லையடி
உன் கண்யிமைக்குள்ளே
வைத்துக்கொள் .
-- பிரவீணா தங்கராஜ் .
மீளாத ஒற்றை
சூரியனாய்...
மாட்டி கொண்டேன்
உன்னிடம்
விழிவலையில்
தப்பிக்க
மனமில்லையடி
உன் கண்யிமைக்குள்ளே
வைத்துக்கொள் .
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment