கண்களில் பசியை கண்டபின்
குளிரூட்டப்பட்ட
உயர்ரக உணவுவிடுதியில்
அலங்கரிக்கப்பட்ட
வெண்ணை தடவிய
ரொட்டியினையும்
உயர்ரக உணவுவிடுதியில்
அலங்கரிக்கப்பட்ட
வெண்ணை தடவிய
ரொட்டியினையும்
மணம் பரப்பி வாசத்திலே
வசியம் செய்த பிரியாணியையும் பசித்த பின்னும்
புசிக்க பிடிக்கவில்லை
கண்ணாடித்திரை வாயிலாக
சாலையின் அதிக கூட்ட நெரிசலில்
துல்லியமாக தெரிந்தன
நடை வீதியில் ஓரமாக
நின்றிருந்த சிறுவனின்
கண்களில் பசியை கண்டபின் .
-- பிரவீணா தங்கராஜ் .
கண்ணாடித்திரை வாயிலாக
சாலையின் அதிக கூட்ட நெரிசலில்
துல்லியமாக தெரிந்தன
நடை வீதியில் ஓரமாக
நின்றிருந்த சிறுவனின்
கண்களில் பசியை கண்டபின் .
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment