பெரும் சாதி...
பெரும் சாதி சதவீதம் பெற்றே உயர் பதவி வகித்து
மூக்கு விடைக்க
தன் மதத்தினை பற்றி
பக்க பக்கமாக
வரிகளை கடன்வாங்கி
படித்தப்பின் மெத்த ஆளாக
நிமிர்ந்த நடையோடு
மகிழுந்தில் சென்றே
அந்த வீட்டு கதவைத் தட்டி
இச்சை தீர்த்து கொண்டே
மீண்டும் சென்றே போனது
சாதி மதத்திற்கு
அப்பாற்பட்ட வீட்டிலிருந்து .
-- பிரவீணா தங்கராஜ் .
மூக்கு விடைக்க
தன் மதத்தினை பற்றி
பக்க பக்கமாக
வரிகளை கடன்வாங்கி
படித்தப்பின் மெத்த ஆளாக
நிமிர்ந்த நடையோடு
மகிழுந்தில் சென்றே
அந்த வீட்டு கதவைத் தட்டி
இச்சை தீர்த்து கொண்டே
மீண்டும் சென்றே போனது
சாதி மதத்திற்கு
அப்பாற்பட்ட வீட்டிலிருந்து .
-- பிரவீணா தங்கராஜ் .
Super
ReplyDelete