காதல் பிதற்றல் -25
கொழுந்த மருதானி இலையினை
பறித்து வேண்டுமா ? என்கின்றாய்
என்சொல்வேன்
நான் சிவந்து போக
மருதானி வேண்டாம்
உன் பார்வை ஒன்றே போதும்
-- பிரவீணா தங்கராஜ் .
பறித்து வேண்டுமா ? என்கின்றாய்
என்சொல்வேன்
நான் சிவந்து போக
மருதானி வேண்டாம்
உன் பார்வை ஒன்றே போதும்
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment