ஏழை சிறுவனின் பசி...
மகிழுந்திலமர்ந்து
வெண்ணை தடவிய
ரொட்டியை
பசித்த பின்னும்
புசிக்க பிடிக்கவில்லை
சாலைகளின்
அதிக கூட்டநெரிசலில்
துல்லியமாக தெரிந்த
ஏழை சிறுவனின்
கண்களில் தெரிந்த
பசியை கண்டதும் .
-- பிரவீணா தங்கராஜ்
வெண்ணை தடவிய
ரொட்டியை
பசித்த பின்னும்
புசிக்க பிடிக்கவில்லை
சாலைகளின்
அதிக கூட்டநெரிசலில்
துல்லியமாக தெரிந்த
ஏழை சிறுவனின்
கண்களில் தெரிந்த
பசியை கண்டதும் .
-- பிரவீணா தங்கராஜ்
Comments
Post a Comment