என் இறப்பு எவ்வளவோ - காதல் பிதற்றல் 43
உன் ஒற்றை மவுனம்
உன் பார்வை திருப்பம்
உன் புன்னகை துடைத்த முகம்
இவையெல்லாம் இல்லாத
உன்னை காண்கையில்
என் இறப்பு எவ்வளவோ மேல்.
- பிரவீணா தங்கராஜ்.
உன் பார்வை திருப்பம்
உன் புன்னகை துடைத்த முகம்
இவையெல்லாம் இல்லாத
உன்னை காண்கையில்
என் இறப்பு எவ்வளவோ மேல்.
- பிரவீணா தங்கராஜ்.
Comments
Post a Comment