காதல் பிதற்றால்-44
பிரபஞ்சத்தின் அத்தனை சந்தோஷமும்
என்னிடம் கொடுத்தாலும்
ஏற்றுக்கொள்ளும் மனநிலை
என்னிடம் இல்லை
அது எல்லாமே வெறுமை
என்றே உரைப்பேன்
நான் ஒன்றும் மேதை அல்ல
உன் ஒற்றை சொல்லிலும்
உன் ஓரப்பார்வையிலும்
உன் மென்னகையிலும்
உள்ளது எந்தன்
பிரபஞ்சத்திற்கு ஈடான
சந்தோஷம்...
- பிரவீணா தங்கராஜ்.
என்னிடம் கொடுத்தாலும்
ஏற்றுக்கொள்ளும் மனநிலை
என்னிடம் இல்லை
அது எல்லாமே வெறுமை
என்றே உரைப்பேன்
நான் ஒன்றும் மேதை அல்ல
உன் ஒற்றை சொல்லிலும்
உன் ஓரப்பார்வையிலும்
உன் மென்னகையிலும்
உள்ளது எந்தன்
பிரபஞ்சத்திற்கு ஈடான
சந்தோஷம்...
- பிரவீணா தங்கராஜ்.
Comments
Post a Comment