விவசாயி மைந்தனே !
கையில் அலைப்பேசி கொடுத்து கொடுத்தே
கவளம் சோற்றுக்கும் கையேந்து நிலையானது
சேயே நீ அடியெடுத்து வைக்க
தாயே உன்னை பற்றியபடி களமிறங்க
நாற்றுகள் நீயெடுத்து சேற்றில் நட
நெல்மணிகள் சொர்ணமாய் வளர்ந்திடுமே
அயல்தேசம் கையேந்தும் உன்னிடம்
அதுவரை பொறுத்திரு விவசாயி மைந்தனே !
-- பிரவீணா தங்கராஜ் .
கவளம் சோற்றுக்கும் கையேந்து நிலையானது
சேயே நீ அடியெடுத்து வைக்க
தாயே உன்னை பற்றியபடி களமிறங்க
நாற்றுகள் நீயெடுத்து சேற்றில் நட
நெல்மணிகள் சொர்ணமாய் வளர்ந்திடுமே
அயல்தேசம் கையேந்தும் உன்னிடம்
அதுவரை பொறுத்திரு விவசாயி மைந்தனே !
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment