தேவதையாகவே...
மந்திரக் கோலை
கைகளில் ஏந்திவரவில்லை
மண்ணில் தவழ தவழ
வெண்ணிறக் கவுனை அணியவில்லை
தலையில் ஒளிரும்
கிரீடம் சூடிடவில்லை
தக தகவென மின்னலாய்
ஒளியும் சூழவில்லை
மாயாஜால வித்தைகள்
செய்திடவில்லை
மந்திரச் சொற்கள்
உச்சரித்து கதைக்கவில்லை
இருந்தும் என் கண்களுக்கு
தேவதையாகவே...!
ஆம் ...
இறுகி பிடித்த உள்ளாடையை
நாகரிகமென அணியாது
கறிகளை கவ்வி ரத்தம்
சொட்ட சொட்டவிருக்கும்
நாயின் வாயை போல
உதட்டு சாயம் பூசவில்லை
ஒப்பனை என்ற பெயரில்
முகத்திற்கு சுண்ணாம்பு அடிக்கவில்லை
மென் புன்னகையோடு தேவதையாகவே...
இன்றும் இருக்க தான் செய்கின்றனர்.
- பிரவீணா தங்கராஜ் .
கைகளில் ஏந்திவரவில்லை
மண்ணில் தவழ தவழ
வெண்ணிறக் கவுனை அணியவில்லை
தலையில் ஒளிரும்
கிரீடம் சூடிடவில்லை
தக தகவென மின்னலாய்
ஒளியும் சூழவில்லை
மாயாஜால வித்தைகள்
செய்திடவில்லை
மந்திரச் சொற்கள்
உச்சரித்து கதைக்கவில்லை
இருந்தும் என் கண்களுக்கு
தேவதையாகவே...!
ஆம் ...
இறுகி பிடித்த உள்ளாடையை
நாகரிகமென அணியாது
கறிகளை கவ்வி ரத்தம்
சொட்ட சொட்டவிருக்கும்
நாயின் வாயை போல
உதட்டு சாயம் பூசவில்லை
ஒப்பனை என்ற பெயரில்
முகத்திற்கு சுண்ணாம்பு அடிக்கவில்லை
மென் புன்னகையோடு தேவதையாகவே...
இன்றும் இருக்க தான் செய்கின்றனர்.
- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment