bye bye 2018 welcome 2019



இன்னுமொரு வாரமே
என்னை விட்டுப் பிரிய போகின்றாய்...!
நான் கலங்குவதாக யில்லை
உன்னை சந்தித்தப் போது
எத்தகைய ஆர்வம் கலந்து
எதிர்பார்ப்போடு சந்தித்தேனோ...
அதே ஆர்வத்தோடு
வழியனுப்ப போகின்றேன்
நான் தான் நானே தான்
நீ எனக்கு கொடுத்த
இன்பத் துன்பத்தையும் 
அன்பும் அழுகையும்
ஏமாற்றத்தையும் ஏக்கத்தையும்
வித்தியாச அனுபவங்களையும்
ஏற்றுக் கொண்டு
நிறைவான காதலோடு
உன் பிரிவுக்கு தலை வணங்கியே
பிரியா விடை தருகின்றேன்
உன்னைப் போலவே
எண்ணில் கலக்க
வரவிருக்கும் இவ்வாண்டை
அதே ஆர்வத்தோடு சந்திக்க
தயாராகின்றேன்.
           -- பிரவீணா தங்கராஜ்.

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1