ஜன்னலின் வழியே
ஜன்னலின் வழியே பின் நோக்கி போகின்றன மரங்கள் முன் நோக்கி செல்கின்றன என் இரசனைகள். **** மழை சொட்ட சொட்ட புதிதாய் பிறந்திடும் காளானை போல மழையில் பிறக்கின்றன என் குழந்தை மனமும். - பிரவீணா தங்கராஜ்.
என் கிறுக்கல்களின் குவிப்பிடம்.