பெண்மனம்
ஆழியே உன்னைப் போலவே பெண்மனம்
அலைக்கழித்தே எதையும் தெளிவாய் செப்பிடாது
தெளிவாய் இல்லாததாக தோற்றமிருந்தும்
உள்ளுக்குள் தெளிந்தே இருக்கும் பெண்மனம்
ஆகாயமே உன்னைப் போலவே அவள்குணம்
அன்பை விரிந்தே நல்கும் தாய்மனம்
உள்ளம் கொள்ளையிடும் குழைந்தைகுணம்
வானத்தின் தூய்மை போல் மேலோங்கும்
வானமென்ன கடலென்ன வையகம் போற்றிடும்
பெண்ணே உனக்கு ஒப்புமைக்கு பஞ்சமென்ன...
வானத்தை கையில் பிடிப்பவள் நீயே...!
கடலுக்குள் கவி தேடும் முத்தும் நீயே...!
-- பிரவீணா தங்கராஜ் .
அலைக்கழித்தே எதையும் தெளிவாய் செப்பிடாது
தெளிவாய் இல்லாததாக தோற்றமிருந்தும்
உள்ளுக்குள் தெளிந்தே இருக்கும் பெண்மனம்
ஆகாயமே உன்னைப் போலவே அவள்குணம்
அன்பை விரிந்தே நல்கும் தாய்மனம்
உள்ளம் கொள்ளையிடும் குழைந்தைகுணம்
வானத்தின் தூய்மை போல் மேலோங்கும்
வானமென்ன கடலென்ன வையகம் போற்றிடும்
பெண்ணே உனக்கு ஒப்புமைக்கு பஞ்சமென்ன...
வானத்தை கையில் பிடிப்பவள் நீயே...!
கடலுக்குள் கவி தேடும் முத்தும் நீயே...!
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment