அத்தனை சுலபமில்லை- காதல் பிதற்றல்38
அத்தனை சுலபமில்லை
உனக்கு பிடித்தவை எல்லாம்
எனக்கும் பிடிக்குமென்று
சொல்வது
எனக்கு பிடித்தவை
உனக்கு பிடிக்கவில்லையென
இலகுவாக சொல்லிவிட்ட
போதிலும்
காதல் அரக்கனே
அப்படி இருந்தும்
ஒருமுறையேனும்
உனக்கு பிடித்ததை
மறுக்கும் நோக்கத்தோடு
மூளை உத்தரவு பிறப்பித்தும்
என் இதயத்தில் நீ செய்யும்
அராஜகம் தலையை
உனக்கு சாதகமாகவே
அசைந்து விடுகின்றேன் .
-- பிரவீணா தங்கராஜ்
உனக்கு பிடித்தவை எல்லாம்
எனக்கும் பிடிக்குமென்று
சொல்வது
எனக்கு பிடித்தவை
உனக்கு பிடிக்கவில்லையென
இலகுவாக சொல்லிவிட்ட
போதிலும்
காதல் அரக்கனே
அப்படி இருந்தும்
ஒருமுறையேனும்
உனக்கு பிடித்ததை
மறுக்கும் நோக்கத்தோடு
மூளை உத்தரவு பிறப்பித்தும்
என் இதயத்தில் நீ செய்யும்
அராஜகம் தலையை
உனக்கு சாதகமாகவே
அசைந்து விடுகின்றேன் .
-- பிரவீணா தங்கராஜ்
Comments
Post a Comment